11 பேருக்கு அறிவியல் அறிஞர் விருது: அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் அறிவிப்பு
சென்னை: தமிழக அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் 11 பேருக்கு அறிவியல் அறிஞர் விருது வழங்கப்படவிருக்கிறது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 11 பேருக்கு தமிழக அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் அறிவியல் அறிஞர் விருது வழங்கப்படவுள்ளது.
இது குறித்து தமிழக அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
விருது பெறுபவர்கள் விவரம்,
1.பி.சுப்பையன், பேராசிரியர், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம்
2. இ.பத்மினி, இணைப்பேராசிரியர், உயிர்வேதியியல்துறை, பாரதி மகளிர் கல்லூரி, சென்னை
3. பி.ராஜ்குமார், பேராசிரியர், அங்கக வேதியியல் துறை, சென்னை பல்கலைக்கழகம்
4.ஜி.விக்டர்ராஜமாணிக்கம், இயக்குனர், ஆய்வு மையம், சாய்ராம் குழுமநிறுவனம், சென்னை
5. சி.பாலாஜி, பேராசிரியர், இயந்திர பொறியியல் துறை, இந்திய தொழில்நுட்பக்கழகம் (ஐ.ஐ.டி.) சென்னை
6. எஸ்.சோமசுந்தரம், பேராசிரியர், கணிதவியல்துறை, மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை
7. டாக்டர் சத்திய மூர்த்தி, இருதயவியல் துறை, அப்பல்லோ மருத்துவமனை, சென்னை
8. பி.சச்சிதானந்தம், பேராசிரியர், மருத்துவ உயிர் வேதியியல் துறை, சென்னை பல்கலைக்கழகம்
9. பி.குழந்தைவேல், பேராசிரியர், இயற்பியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை
10. டி.சிவகுமார், பேராசிரியர், கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மை துறை, சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி, சென்னை
11. கே.பார்த்தசாரதி, பேராசிரியர், வாழ்நாள் கல்வித்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி
இவர்கள் அனைவருக்கும் தலா ரூ.10,000 பணமுடிப்பும் விருதும் வழங்கப்பட உள்ளது.
இவர்களுக்கான முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன. முன்மொழிவுகள் பெறும் கடைசி நாள் நவம்பர் 15ம் தேதி என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications