துபாயில் சிங்கைத் தமிழ்ச் சங்க தலைவருக்கு வரவேற்பு
Subscribe to Oneindia Tamil

சிங்கைத் தமிழ்ச் சங்க தலைவர் அ.வை. கிருஷ்ணசாமிக்கு துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கடந்த 9ம் தேதி வரவேற்பு அளிக்கப்பட்டது. தனக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததற்காக அவர் துபாய் தமிழ்ச் சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். மேலும், சங்கத்தினர் சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்ந நிகழ்ச்சியில் துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், துணை தலைவர் லியாக்கத் அலி, பொருளாளர் கீதா கிருஷ்ணன், பொழுதுபோக்குத் துறை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, கமிட்டி உறுப்பினர்கள் விஜயேந்திரன், பிரசன்னா, சந்திரா கீதாகிருஷ்ணன், பிரசித்தம் நடனக் குழுவின் நிர்வாகி கவிதா பிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications