ஹஜ் யாத்திரைக்கு வரும் பயணிகளுக்கு உதவ ரத்ததான முகாம்
Subscribe to Oneindia Tamil
உலகெங்கிலும் இருந்து ஹஜ் செய்வதற்காக மக்காவிற்கு வரும் பயணிகளில் தேவைப்படுபவர்களுக்கு இரத்ததானம் செய்து உயிர்காப்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மாநகரில் இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
இங்கு வழங்கப்படும் இரத்தம் மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு எடுத்து செல்லப்படும். எனவே ரியாதில் வசிக்கும் இரத்ததானம் செய்ய விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
இந்த இரத்ததான முகாம் 21ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ரியாத்தில் உள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் நடைபெறும்.
மேலும் விபரங்களுக்கு…
0536885911, 0542540860, 0509181890 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் ரியாத் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை, 4021854 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளளாம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications