தீபாவளி பட்டாசும் வெந்துபோன இதயமும்!
Subscribe to Oneindia Tamil

கை நிறைய இனிப்புமாய்
புன்னகையோடு கொண்டாடும் தீபாவளி பண்டிகை…
மத்தாப்பு கொளுத்தும்போது
மனசெல்லாம் வலிக்கும்
பள்ளிக்கு செல்லாத என் வயதொத்த தோழி
கைவலிக்க சுற்றிய கம்பி மத்தாப்பு இது வென்று…
சீனிப்பட்டாசும், சரஸ்வதி வெடியும்
வெடிக்கையில் உள்ளம் வெதும்பும்
கருந்திரியை சுற்றிய கைகளை எண்ணி
கண்கள் கலங்கும்….
தீபாவளியன்று மட்டும்தான் நமக்கெல்லாம்
வெடிச்சத்தம் கேட்கும்
ஆனால் கொஞ்சம் அசந்தாலும்
உயிருக்கே உலைவைத்துவிடும் பட்டாசுகள் இவை…
தினம் தினம் செத்துப்பிழைத்து
நாள்தோறும் கரிமருந்தோடு உறவாடி
மணிமருந்தும், திரியுயோடும் வெயிலில் கருகி
அடுத்தவர்கள் வெடிக்க பட்டாசு தயாரிக்கும்
சிறார் தொழிலாளர்கள், சகோதர சகோதரிகள் வெடிப்பார்களா?
தீபாவளி பட்டாசு !
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications