துபாயில் ஐக்கிய அரபு அமீரக தமிழ்ச்சங்கத்தின் நம்பிக்கை ஸ்வரங்கள் 2011
துபாய்: துபாயில் உள்ள இந்தியன் உயர்நிலைப் பள்ளியில் உள்ள ஷேக் ராஷித் அரங்கில் வரும் 15-ம் தேதி மாலை 6 மணிக்கு நம்பிக்கை ஸ்வரங்கள் 2011 கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஐக்கிய அரபு அமீரக தமிழ்ச்சங்கம் வரும் 15-ம் தேதி மாலை 6 மணிக்கு நம்பிக்கை ஸ்வரங்கள் 2011 என்ற கலை நிகழ்ச்சியை நடத்துகிறது. இதற்கு கிளீன்கோ மற்றும் அல்மாராய் டிரஸ்ட் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பிரபல நடன இயக்குனரும், நடிகருமான லாரன்ஸ் ராகவேந்திராவின் மாற்று திறனாளி நடனக் குழுவினர் தங்கள் திறமையை வெளிக்காட்டவிருக்கின்றனர். மேலும், கிங் காங்கின் நடனம், கலைமாமணி செந்திலின் மிமிக்ரி, கோகுல்நாத் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தவிர அல் நூர் மாணவன் கார்த்திக் தனது இனிய குரலால் பாடி அசத்தவிருக்கிறார். முன்னதாக குழந்தைகளை உற்சாகப்படுத்த அல் நூர் ஸ்பெஷல் நீட்ஸ் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி நடைபெறும்.
இந்நிகழ்ச்சியின் ஆதரவாளர்கள்: மலபார் கோல்டு, பாங்க் ஆப் பரோடா, ஆர்யாஸ் ரெஸ்டாரன்ட், ஏடபுள்யூ ரோஸ்டாமணி அரேபியன் ஆட்டோமொபைல்ஸ்(நிஸ்ஸான்), ரியல் வேர்ல்டு என்டர்பிரைஸ், பாலாஜி பவன், பிரெய்ன் ஓ பிரெய்ன், சென்னை ஜுவல்லர்ஸ், கொலும்பு டயர்ஸ், யூஏஇ எக்ஸ்சேன்ஞ்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications