சந்திரகிரகணத்தையொட்டி திருமலை கோயில் மூடல்: 16-ம் தேதி 8 மணிக்கு மேல் வழிபாடு

நாளை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி நாளை மாலை 6 மணிக்கு மேல் திருமலையில் கோயில் நடை சாத்தப்படுகிறது. இது தவிர ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசனம், நடைபாதை வழியாக வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம், ஊழியர்கள் மற்றும் கை குழந்தைகள் செல்லும் சுபதம் ஆகியவை நாளை காலை 11.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
நாளை லகு தரிசனம் ரத்து செய்யப்பட்டு, மகா லகு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மேலும், டிக்கெட் நடப்பு பதிவும் ரத்து செய்யப்படுகிறது.
நாளை காலை 10 மற்றும் 12 மணி ஆகிய இரண்டு நேரங்களில் மட்டும் தான் மாற்று திறனாளிகள் அனுமதிக்கப்படுவர். நாளை மறுநாள் (16-ம் தேதி) காலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். பின்னர் சுப்ரபாதம், தோமால, அர்ச்சனை ஆகிய பூஜைகள் ஏகாந்தமாக செய்யப்படும். 8 மணிக்கு மேல் பக்தர்கள் வழிபாட்டிற்காக அனுமதிக்கப்படுவர்.
அங்கபிரதக்ஷனம் மற்றும் திருப்பாவாடை சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications