துபாயில் ரசமாயி நடத்திய இலவச மருத்துவ முகாம்
Subscribe to Oneindia Tamil

ரசமாயி அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார்களுக்காக கடந்த 13-ம் தேதி இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
இம்மருத்துவ முகாமில் டாக்டர் கபூர், டாக்டர் சரிதா கபூர், டாக்டர் உமேஸ் சந்த் பன்சல், டாக்டர் ரஜி மத்யூ வர்கீஸ், டாக்டர் சுமர் ராஜேஷ் டேவிட், டாக்டர் சாதிக் படமி, டாக்டர் கமால் உள்ளிட்ட மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனையினை மேற்கொண்டனர்.
இந்த மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இருதய பரிசோதனை, பல் பரிசோதனை, குழந்தைகளுக்கான பரிசதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன.
மேற்கண்ட தகவலை ரசமாயி அமைப்பின் நிர்வாகி ஜாபர் அலி தெரிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications