எத்தியோபியாவில் தீபாவளி கொண்டாட்டம்: எத்தியோபியா தமிழச் சங்கம் ஏற்பாடு
Subscribe to Oneindia Tamil
அடிஸ் அபாபா: எத்தியோபியா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அடிஸ் அபாபாவில் கடந்த 13ம் தேதி தீபாவளி கொண்டாட்டம் நடந்தது.
எத்தியோபியா தலைநகர் அடிஸ் அபாபாவில் தமிழ்ச் சங்கம் உள்ளது. அதன் சார்பில் கடந்த 13ம் தேதி தீபாவளி கொண்டாட்டம் நடந்தது.
இந்த விழாவுக்கு இந்திய தூரகத்தின் 2ம் நிலை செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். தமிழ்ச் சங்கத் தலைவர் காந்தி வரவேற்புரை ஆற்றினார். சிவாவின் இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமியருக்கு பரிசு வழங்கப்பட்டது.
தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அடிஸ் அபாபாவில் உள்ள அன்னை தெரசா ஆதரவற்றோர் இல்லத்திற்கு உணவு வழங்கப்பட்டது. சங்கச் செயலாளர் ரமேஷ் பாபு நன்றியுரை ஆற்ற, நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவடைந்தது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications