கின்னஸ் சாதனை படைத்த ஒரே உடலில் 2 முகங்களை கொண்ட பூனை!

இந்த பூனை என்ன தான் அப்படி சாதனை செய்தது என நீங்கள் கேட்கலாம். இந்த பூனை 2 முகங்களுடன் கடந்த 12 ஆண்டுகளை கடந்துள்ளது. அதாவது மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் இவ்வளவு ஆண்டுகள் இதுபோன்ற மாறுபட்ட உருவத்துடன் வாழ்ந்தது இல்லையாம்.
நேற்று தனது 12வது பிறந்தநாளை கொண்டாடியது இந்த பூனை. இதை செல்லமாக வளர்க்கும் அதன் உரிமையாளர் மார்ட்டி ஸ்டிவென்ஸ் இதுகுறித்துக் கூறுகையில், இந்த பூனையின் முன்னாள் உரிமையாளர் இதை விகாரமாக இருப்பதாக கருதி, வீட்டை விட்டு துரத்திவிட்டார்.
2 முகங்கள் இருந்தாலும், அதற்கு 3 கண்கள் மட்டுமே உள்ளன. இதில் 2 கண்களால் மட்டும் பார்க்க முடியும். ஆனால் எல்லா நாசித் துளைகளாலும் சுவாசிக்க முடியும். இதே உருவத்தை கொண்ட கிரேக்க கடவுளான ஜனஸ்சின் பெயரே இதற்கு பெயராக இடப்பட்டுள்ளது.
பல உடல் குறைபாட்டுடன் தவிக்கும் இந்த பூனையை பராமரிப்பது கடினம். ஆனால் தினமும் அது உயிரோடு இருப்பதற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்ல மறப்பதில்லை, என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications