மார்பகப் புற்றுநோயால் மரணத்தை தழுவிய வெனிசூலா முன்னாள் அழகி
Subscribe to Oneindia Tamil

ஈவா எக்வால் கடந்த 2000 மாவது ஆண்டு தனது 17 வது வயதில் மிஸ் வெனிசூலாவாக தேர்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு அவர் மாடலழகியாகவும், நடிகையாகவும், தொலைக்காட்சி செய்தித் தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.
தனது புற்றுநோய் குறித்து அவுட் ஆஃப் போகஸ் என்ற புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார். புத்தகத்தை வெளியிட்ட பின்னர் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் புற்றுநோயை முன்கூட்டியே தடுப்பதன் அவசியம் குறித்து தகவல் அளிக்க விரும்புகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
அழகும் அதீத தன்னம்பிக்கையும் நிறைந்த எக்வால் தனது 28 வது வயதில் காலமாகிவிட்டார். ஹூஸ்டனில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமையன்று அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications