For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹோலி பண்டிகை-வட இந்தியாவில் கொண்டாட்டம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஹோலி பண்டிகை இன்று வட இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பல்வேறு விதமான கலர் பொடிகளை ஒருவர் மீது தூவியும், பூசியும் மக்கள் ஹோலியைக் கொண்டாடினர்.

வசந்த காலத்தின் தொடக்கமாக ஹோலி பண்டிகை வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வட இந்தியா முழுவதும் இன்று மக்கள் ஹோலியை உற்சாகமாகக் கொண்டாடினர்.

ஹோலியையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி, தனது வீட்டில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ஹோலியைக் கொண்டாடினார்.

English summary
Revellers splashed colour on each other as they exchanged hugs and embraces across the country to celebrate Holi which marks the beginning of spring. Wearing clothes dyed in myriad hues, people visited friends and relatives and gifted 'gujia' (a sweet) besides smearing 'gulal' on each other's faces. President Pratibha Patil and Prime Minister Manmohan Singh greeted the nation on the occasion of the festival. BJP leader L K Advani celebrated Holi with family and friends at his residence here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X