ஸ்ரீசாந்த், ரோஹித் சர்மாவை உலகக் கோப்பை அணியில் சேர்த்திருக்கலாம்: வாசிம் அக்ரம்
டெல்லி: உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ஸ்ரீசாந்த் மற்றும் ரோஹித் சர்மா இல்லாதது தனக்கு ஆச்சரியம் அளிப்பதாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அக்ரம் கூறுகையில்,
அன்மை காலமாக ஸ்ரீசாந்த் அருமையாக பந்து வீசி வருகிறார். டெஸ்ட் போட்டிகளிலும் நிறைய விக்கெட் எடு்த்துள்ளார். அவர் தற்போது அதிவேகமாக முன்னேறி வருகிறார். நானாக இருந்திருந்தால் அவரை கண்டிப்பாக உலகக் கோப்பை அணியில் சேர்த்திருந்திருப்பேன்.
ரோஹித் சர்மாவை பொறுத்தவரை அவர் கற்றுக் கொள்ள வேண்டியவை இன்னும் கொஞ்சம் உள்ளது. அவர் திறமையான வீரர். தொடர்ந்து ரன்கள் எடுக்கவில்லை என்றால் இப்படித் தான் ஆகும். அவருக்காக நான் வருத்தப்படுகிறேன் என்றார்.
அன்மையில் முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரீசாந்த அபாரமாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications