துபாயில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க வரவேற்பு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil

இந்த நிகழ்ச்சியின் துவக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் எம்.ஏ.ஏ. பாத்மி அவர்கள் தனது உரையில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் அரசின் ஒத்துழைப்புடன் மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் கல்வி மையங்களை துவங்க அனுமதியளிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை விவரித்தார்.
துபாய் இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் தலைவர் காலித் சாஹிப் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
சல்மான் சாஹிப் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். ஆமீர், ஃபாரூக் உள்ளிட்ட முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications