23ல் துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிச்சங்கமம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் மாதாந்திர கவிச்சங்கமம் வரும் 23ம் தேதி நடக்கிறது.
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் மாதாந்திர கவிச்சங்கமம் வரும் 23ம் தேதி காலை 9.55 மணிக்கு கராமா சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெறுகிறது. இந்த தகவலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் காவிரிமைந்தன் தெரிவித்தார்.
'ஏன்' எனும் தலைப்பில் நடக்கவிருக்கும் கவியரங்கில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அமீரகத்திலுள்ள கவிதை ஆர்வலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதனைத் தொடர்ந்து 'இனி' எனும் தலைப்பில் உருவான கவிதைகளைத் தொகுத்து தமிழ்த்தேர் சிறப்பிதழ் வெளியிடப்பட இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 050 2519693 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications