சினிமா எக்ஸ்பிரஸ் ஆசிரியர் ஆர். சிவகுமார் மாரடைப்பால் மரணம்
மதுரை: சினிமா எக்ஸ்பிரஸ் ஆசிரியர் ஆர். சிவகுமார் மாரடைப்பால் மரணமடைந்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வெளிவரும் பல்வேறு இதழ்களில் ஒன்று சினிமா எக்ஸ்பிரஸ். இதன் ஆசிரியராக ஆர். சிவகுமார் (49) பணியாற்றி வந்தார். மேலும் தமிழன் எக்ஸ்பிரஸ் இதழிலும் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு சுவாசக் கோளாறு ஏற்பட்டு, மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆர்.சிவகுமாருக்கு ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ஆர். சிவகுமார் மறைவுக்கு தமிழகத்தின் பல்வேறு பத்திரிக்கையாளர்களும், திரைப்பட துறையைச் சேர்ந்தவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மேலும், கரூர் பிரஸ் கில்டு சார்பில் அதன் செயலாளர் கே.என். வடிவேல் தலைமையில் நிர்வாகிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications