ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணனுக்கு கெளரவ டாக்டர் பட்டம்
கோவை : ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணனுக்கு, கோவை கற்பகம் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.
கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம், குறை ஒன்றுமில்லை, எப்ப வருவாரோ, வல்லமை தாராயோ , கண்மணி கதைகேளு , நலம் தானா, உடலும் உள்ளமும் போன்ற தலைப்புகளில் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதில், ஆன்மிகம், கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை போற்றும் வகையில், ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. தொழில்துறையில் சாதனை புரிந்தது மற்றும் சமுதாயத்திற்கு நிறைய சேவைகளை செய்தல் என்ற அடிப்படையில், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளரும், இந்திய தொழில் வர்த்தக சபைத் தலைவராகவும் உள்ள கிருஷ்னணுக்கு சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
இந்த பட்டமளிப்பு விழா , அக்டோபர் 3ம் தேதி, கற்பகம் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகின்றது. இவருடன், ஷேன்பிட் பவுண்டரி தலைவர் வரதராஜன் மற்றும் பெங்களூரு வாழுங்கலை அருள்மாதவன் ஆகியோருக்கும் சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. சிறப்பு டாக்டர் பட்டங்களை, கற்பகம் பல்கலைக்கழக வேந்தர் வசந்தகுமார் வழங்குகிறார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications