ஷார்ஜாவில் சர்வதேச கல்விக் கண்காட்சி: பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil

ஷார்ஜாவில் சர்வதேச கல்விக் கண்காட்சி கடந்த 12ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு நடந்தது. இந்த கண்காட்சி எக்ஸ்போ சென்டரில் நடந்தது.
ஷார்ஜா, அஜ்மான், துபாய் பல்கலைக்கழகங்கள், தமிழகத்தின் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், இந்தியாவின் பல்வேறு மாநில கல்வி நிறுவனங்கள், மலேசியாவின் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இந்த கல்விக் கண்காட்சியில் கலந்து கொண்டன.
கண்காட்சியினைக் காண கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்தனர். அவர்கள் உயர்கல்வி குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த விபரங்களைத் தெரிந்துகொள்ள வந்திருந்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications