இன்று ஷார்ஜாவில் தமிழ்த்துளி அமைப்பு நடத்தும் தீபாவளி கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: தமிழ்த்துளி அமைப்பு நடத்தும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி இன்று ஷார்ஜாவில் நடக்கிறது.
தமிழ்த்துளி அமைப்பு நடத்தும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி இன்று மாலை 5.30 மணிக்கு ஷார்ஜாவில் உள்ள ஸ்டார் சர்வதேச பள்ளியில் நடைபெறுகிறது. இரவு 9 மணி வரை நடக்கும் இந்த நிகழச்சியில் நடனம், கலை நிகழ்ச்சிகள், பெற்றோர்களுக்கான விளையாட்டு மற்றும் விடுகதைப் போட்டி, குழந்தைகளுக்கான தமிழாக்கச் சொற்கள் போட்டி, வார்த்தை விளையாட்டு உள்ளிட்ட பல போட்டிகள் நடக்கவிருக்கின்றன.
இந்த நிகழச்சியில் தமிழ்த்துளி அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 050-7472432,050-2593616 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications