மே 1 ம் தேதி முதல் முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு
ஊட்டி: வறட்சி காரணமாக மூடப்பட்ட முதுமலை புலிகள் காப்பகம் வரும் மே மாதம் 1-ம் தேதி திறக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடும் வறட்சி நிலவி வந்தது. இதன் காரணமாக காப்பகம் மூடப்பட்டது.
தற்போது கோடை மழை நல்ல முறையில் பெய்து வருவதால், அனைத்து இடங்களும் பசுமையாக காட்சி தருகின்றன.
இதைத் தொடர்ந்து வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் முதுமலை புலிகள் காப்பகத்தை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஊட்டியில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராஜிவ் ஸ்ரீவத்சவா கூறியதாவது,
முதுமலையில் நிலவிய வறட்சி மாறி தற்போது பசுமையாக உள்ளது. அதனால் வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் சுறுறுலாப் பயணிகள் பார்வைக்காக திறந்து விடப்படுகிறது. மே மாதம் 3-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை முதுமலையில் உள்ள வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நடக்கவிருப்பதால் அந்த காலத்தில் மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. இந்த பணிக்காக 25 டிரான்சிட்கள் அமைக்கப்பட்டு, 100 பேர் வன விலங்கு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
புலி, யானை உட்பட அனைத்து வன விலங்குகள் எண்ணிக்கை எடுப்பதுடன், காப்பகத்தில் மேற்கொள்ள வேண்டிய சில மாற்றங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்படும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications