ஷார்ஜாவில் காந்தி ஜெயந்தி, பாரதியார் விழா
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கம் நட்ததும் காந்தி ஜெயந்தி விழா இன்று (30.09.2011)மாலை 6 மணிக்கு ஷார்ஜா ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடக்கிறது.
துபாய் தமிழ்ச் சங்கம் நடத்தும் பாரதியார் விழா மற்றும் காந்தி ஜெயந்தி விழா இன்று மாலை 6 மணிக்கு ஷார்ஜா ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடக்கின்றது. இந்த தகவலை துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தெரிவித்தார்.
இந்த விழாக்களையொட்டி பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், வினாடி வினா உள்ளிட்டவை நடத்தப்பட இருக்கின்றன.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புபவர்கள் பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதனை 050 57 87 657 எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications