மதுரை உயர் நீதிமன்ற வளாகத்தில் கவிஞர் இரா.இரவியின் 'சுட்டும் விழி' நூல் வெளியீடு
மதுரை: மதுரை உயர் நீதிமன்றத்தில் உள்ள பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தில் கவிஞர் இரா.இரவியின் 'சுட்டும் விழி' நூல் அறிமுக விழா நடைப்பெற்றது.
மதுரை உயர் நீதிமன்றத்தில் உள்ள பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தில் கவிஞர் இரா.இரவியின் 'சுட்டும் விழி' நூல் அறிமுக விழா நடைபெற்றது. பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவி ஜே.நிஷா பானு வரவேற்புரை ஆற்றினார்.
நீதியரசர் கே.என்.பாஷா நூலை அறிமுகம் செய்து வைத்து தனக்குப் பிடித்த ஹைக்கூ கவிதைகளை மேற்கோள் காட்டி வாழ்த்திப் பேசினார். அவர் நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவிக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.
'சிரிப்பும் சிந்தனையும்' என்ற தலைப்பில் தொலைக்காட்சிப் புகழ் விளாங்குடி விநாயக மூர்த்தி உரையாற்றினார். நீதியரசர் வி.ராம சுப்ரமணியன் 'சுட்டும் விழி' நூலைப் பெற்றுக் கொண்டு, எது தரமான நகைச்சுவை என்று விளக்கமாக உரை நிகழ்த்தினார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் கு.சாமிதுரை செய்திருந்தார்.
மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் செயலாளர் ஜே.ஆனந்தவள்ளி நன்றி கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications