25ல் அபுதாபியில் அய்மான் சங்கத்தின் இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி
அபுதாபி: அபுதாபி அய்மான் சங்கத்தின் இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி நாளை(25ம் தேதி) இரவு ஈடிஏ-ஹெச்ஆர்டி{ETA-HRD (RED TAG Bldg., 3rd Floor)}அரங்கில் நடக்கிறது.
அபுதாபி அய்மான் சங்கத்தின் இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி இஸ்லாமிய புத்தாண்டான ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாகிய முஹர்ரம் முதல் நாள் 25.11.2011 இரவு இஷா தொழுகைக்குப் பின் அபுதாபி நஜ்தா ரோட்டில் உள்ள ஈடிஏ-ஹெச்ஆர்டி{ETA-HRD (RED TAG Bldg., 3rd Floor)} அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் அவர்கள் தலைமை வகிக்கிறார். அய்மான் சங்க மார்க்கத்துறை செயலாளர் மெளலவி ஷர்புத்தீன் மன்பஈ துவக்கவுரை நிகழ்த்துகிறார்.
தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மதுரை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மெளலவி பி.கே.என்.அப்துல் காதர் ஆலிம் மன்பஈ சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தவிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அய்மான் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications