உலகின் காஸ்ட்லி ஹேர்டைலிஸ்ட்: முடிவெட்டுவதற்கு 1000 டாலர் மட்டுமே!
உலகின் காஸ்ட்லியான ஹேர் ஸ்டைலிஸ்ட் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார் ரோஷனோ ஃபெர்ரிட்டி. இவர் ஒரு நபருக்கு வசூலிக்கும் தொகை அதிகமில்லை 50 ஆயிரம் ரூபாய் ( 1000 டாலர் ) மட்டுமே. அப்படி என்ன இவரிடம் விசேசம் என்கிறீர்களா? மேற்கொண்டு படிங்க.
மனிதர்களின் முக அமைப்பிற்கு ஏற்ப முடிஅழகை அமைப்பது ரோஷனோ ஃபெர்ரிட்டியின் சிறப்பம்சமாகும். இவர் தனது சலூன் மற்றும் முடி திருத்தும் முறையில் முற்றிலும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருவது இவரின் மற்றொரு தனிச்சிறப்பாகும். இதன் காரணமாகவே உலகின் மிக காஸ்ட்லியான முடி திருத்துபவர்களாக கருதப்பட்ட ஷாலி ஹெர்ஸ்பெர்கர், ஃபிரிடேரிக் ஃபெக்காய் ஆகியோர் வரிசையில் தற்போது ரோஷனோ ஃபெர்ரிட்டி இணைந்துள்ளார்.
பெண் விஐபி கஸ்டமர்கள்
இளவரசி டயானா உள்ளிட்ட உலகின் மிகப் பெரிய பிரபலமான பெண் விஐபி க்களுக்கு இவர்தான் ஆஸ்தான முடி திருத்துபவர். ரோஷனோவிற்கு உலகம் முழுவதிலும் பல முக்கிய நகரங்களில் சலூன் உள்ளது. பாரிஸ், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட 20 சலூன்களை இவர் இயக்கி வருகிறார்.
இந்தியாவில் ஏற்கனவே மும்பை நகரில் சலூனை துவங்கி விட்ட இவர், தற்போது குர்கானில் தனது 2வது கிளையை துவக்க உள்ளார். இவரது சலூனில் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் ரோஷனோவே நேரடியாக பயிற்சி அளிக்கிறார். இவர் முடி திருத்துவதற்கு ஒரு நபருக்கு வசூலிக்கும் தொகை 1000 டாலர்களாகும். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.50,000 ஆகும். இதன்காரணமாக தற்போது இவர் தான் உலகின் மிக காஸ்ட்லியான முடி திருத்துபவராக கருதப்படுகிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications