ஒபாமா மனைவியாக இருப்பதால் பயந்து வருதே... மிஷல்!
Subscribe to Oneindia Tamil

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷல் ஒபாமா வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார். அந்த விழாவில் மேரிலேண்ட், வாஷிங்டன் மற்றும் வெர்ஜினாயாவைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அப்போது ஒரு மாணவர் கல்லூரிக்கு போக பயமாக உள்ளது என்று மிஷலிடம் தெரிவித்தார்.
அதற்கு மிஷல் கூறியதாவது,
எப்பொழுதும் தைரியமாக இருக்க வேண்டும். எதற்காகவும் பயப்படக் கூடாது. என்னை எடுத்துக் கொள்ளுங்கள். அதிபர் மனைவியாக இருப்பதும் பயமுறுத்தும் விஷயம் தான். ஏனென்னறால் அவர் இழுத்த, இழுப்புக்கெல்லாம் குடும்பத்தினர் செல்ல வேண்டியுள்ளது என்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications