கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சமையல் - லேகாஃபுட்ஸ் தரும் டிப்ஸ்!

இந்த கிறிஸ்துமஸுக்கு என்னென்ன புதிய ஐட்டங்களைச் சமைத்து விருந்தினர்களையும் நண்பர்களையும் அசத்தலாம் என்ற கேள்விக்கு அத்தனை சுலபத்தில் விடை கிடைப்பதில்லை. உறவினர்கள் எதையாவது சொல்வார்கள். அந்த குறிப்புகளை வைத்து சமைத்தால், பின்னர் சாப்பிட ஆளிருக்க மாட்டார்கள். இல்லாவிட்டால், சமையல் வகுப்புக்குப் போய் தொழில்முறை கலைஞர்கள் மூலம் புதிய ரெசிபிக்களை கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த சிக்கலுக்கு தீர்வு சொல்கிறது, எழுத்தாளர் சித்ரலேகாவை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் லேகாஃபுட்ஸ் உணவு இணையதளம். இந்த கிறிஸ்துமஸுக்கு புதுப்புது சமையல் குறிப்புகளை இந்த தளம் வெளியிட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் என்றதும் கேக் மற்றும் அசைவ உணவுகள்தான் நினைவுக்கு வரும். அந்த விதத்தில் விதவிதமாக சிக்கன் மற்றும் மட்டன் உணவுகள் சமைக்க ஏராளமான குறிப்புகள் இந்தத் தளத்தில் உள்ளன.
மாய்ஸ்ட் சாக்கலேட் கேக், பீர் சீஸ் கேக், சாமர்செட் ஆப்பிள் கேக், சாக்கலேட் ரெப்ரிஜிரேட்டர் கேக், சாக்கலேட் ஸ்பாஞ்ச் சீஸ் கேக், பீச் அண்ட் வால்நட் ஷார்ட் கேக் என பல கேக் வகைகளைச் செய்யவும் எளிய செய்முறை விளக்கங்களைத் தந்திருக்கிறார்கள்.
உங்களுக்கு தெரிய வேண்டியதெல்லாம்... ஜஸ்ட் சமைக்கத் தெரிந்தால் போதும், லேகாஃபுட்ஸ் போங்க... விதவிதமாக ருசி பார்க்கலாம்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications