செப்.17 தந்தை பெரியார் பிறந்தநாள்- ஜெயலலிதா மரியாதை செலுத்துகிறார்
Subscribe to Oneindia Tamil
மதுரை: தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
தந்தை பெரியாரின் 133 வது பிறந்த தினத்தை முன்னிட்டு செப்.17ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.45 மணிக்கு சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், அ.தி.மு.க., தலைமை கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications