மே 17 இயக்கம் சார்பில் சென்னையில் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்த கருத்தரங்கம்
மதுரை: மே பதினேழு இயக்கம் சார்பில் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையும், தமிழீழ விடுதலையும் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற உள்ளது.
மே பதினேழு இயக்கம் சார்பில் வரும் 28-ம் தேதி மாலை 4.30 மணி அளவில் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையும், தமிழீழ விடுதலையும் குறித்த கருத்தரங்கம் சென்னை தி. நகரில் உள்ள செ.தெ. நாயகம் பள்ளியில் நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்களில் ஐ.நா. அறிக்கையும், ஊடகமும் என்ற தலைப்பில் டி.எஸ்.எஸ். மணி, ஐ.நா. அறிக்கையின் சாராம்சங்கள் - சாதகமும், பாதகமும் என்ற தலைப்பில் பிரியா தம்பி, அருள் எழிலன், வழக்கறிஞர். பாண்டிமாதேவியும், ஐ.நா. அறிக்கையும், இந்தியாவும் என்ற தலைப்பில் தேவசகாயம், இராசேந்திரச் சோழனும், ஐ. நா. அறிக்கையும், மனித உரிமைப்போரும் என்ற தலைப்பில் பேரா. பால் நியுமென், சர்வதேச அரசியல் சதியில் சிக்கும் தமிழீழ விடுதலை என்ற தலைப்பில் வெப்துனியா டாட் காம் ஆசிரியர் அய்யநாதன் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோர் பேச உள்ளனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் ஈழ ஆதரவாளர்கள், தமிழ் பற்றாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கருத்தினை பதிவு செய்ய உள்ளனர்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications