11ல் ரியாத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் இலவச மருத்துவ முகாம்
Subscribe to Oneindia Tamil
ரியாத்: ரியாத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் பிரிவு மற்றும் சஹ்ஹா பாலிகிளினிக் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் சஹ்ஹா பாலிகிளினிக் மற்றும் அறுவை சிகிச்சை மையத்தில் வரும் 11ம் தேதி நடக்கவிருக்கிறது.
வரும் 11ம் தேதி மாலை 3.30 மணிக்கு துவங்கும் முகாம் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. சிறந்த மருத்துவர்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கண் பரிசோதனை, கொழுப்பு அளவு ஆகியவை பரிசோதிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படும்.
பெண்களுக்கு தனி இடதி வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த முகாம் குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் நிர்வாகிகளை 0536885911, 0542540860, 01 4021854, 01 4032290, 4082990 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications