சுதந்திரப் பேராட்ட வீரர் வி.எஸ். கிருஷ்ண அய்யர் மரணம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: சுதந்திரப் பேராட்ட வீரர் வி.எஸ். கிருஷ்ண அய்யர் உல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
சுதந்திரப் போராட்ட தியாகியும், முன்னாள் எம்.பி.யுமான கிருஷ்ண அய்யர் இன்று உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரூவில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 90.
அவரது உடலுக்கு கர்நாடகா அரசியல் பிரமுகர்கள், சமூக சேவர்கள், சுதந்திரப் போட்ட தியாகிகள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications