இன்று ஷார்ஜாவில் இந்திய வர்த்தககுழு நடத்தும் ரத்ததான முகாம்
ஷார்ஜா: ஷார்ஜா இந்திய வர்த்தகக் குழு மற்றும் கேரள மருத்துவப் பட்டதாரிகள் சங்கம் ஆகியவை இணைந்து இன்று (29.03.2011) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்ததான முகம் ஒன்றை நடத்துகின்றன.
ஷார்ஜா இந்திய வர்த்தகக் குழுவின் நிர்வாகக்குழு உறுப்பினரும், கேரள மருத்துவப் பட்டதாரிகள் சங்கத் தலைவருமான டாக்டர் சன்னி குரியன் தலைமையில் இம்முகாம் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை இந்திய வர்த்தகக்குழுவின் இயக்குநர் ஜெனரல் ஸ்ரீ பிரியா தெரிவித்துள்ளார்.
இம்முகாம் ஷார்ஜா அல் கான் பகுதியில் உள்ள இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறுகிறது.
முகாமில் பங்கேற்போருக்கு நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட மருத்துவ சோதனைகளை செய்து கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரத்ததான முகாம் குறித்து மேலும் விவரம் அறிய 06 5304404 எனும் தொலைபேசி எண்ணிலோ அல்லது [email protected]. எனும் மின்னஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications