துபாயில் இந்திய தூதரக அதிகாரிக்கு வரவேற்பு

நிகழ்விற்கு ஆலியா டிரேடிங் நிர்வாக இயக்குநர் நாகூர் ஷேக் தாவூத் மரைக்காயர் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் அசோகன் ஒரு மனிதநேயமிக்க அதிகாரி எனப் பெருமையுடன் குறிப்பிட்டார்.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, அபுதாபி பனியாஸ் டிரேடிங் நிர்வாக இயக்குநர் நாகூர் அப்துல் ஹமீது மரைக்காயர், துபாய் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன், தாய்மண் வாசகர் வட்டத்தின் முத்தமிழ் வளவன், மதர் பிரீஜின் நிவேதிதா ஆனந்தன், அமீரக காயிதெ மில்லத் பேரவை பொதுச்செயலாளர் கும்பகோணம் ஏ. முஹம்மது தாஹா,
வானலை வளர்தமிழ் அமைப்பின் பொதுச்செயலாளர் சிம்மபாரதி, ரிதம் ஈவெண்ட்ஸ் சபேசன், தமிழ்நாடு பண்பாட்டுக் கழகத்தின் திருவிடச்சேரி எஸ்.எம். ஃபாரூக், வளைகுடா தமிழர் பேரவையின் சபீர் அலி, முதுகுளத்தூர்.காம் இணைய இதழின் முதுவை ஹிதாயத் வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் கோவிந்தராசு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
வாழ்த்துரையில் துபாய் இந்திய கன்சுலேட்டில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தபோது அசோகனின் சேவைகளை நினைவு கூர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். அசோகன் அவர்கள் தனது ஏற்புரையில் அமீரக்த்தில் உள்ள இந்தியர்கள் உயர்ந்த உள்ளத்துக்குச் சொந்தக்காரர்கள். தான் பணிபுரிந்த காலத்தில் மிகுந்த அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். உலகின் எப்பகுதியில் இருந்தாலும் தன்னால் இயன்ற உதவிகளை எப்போதும் செய்திடத் தயாராய் இருப்பதாக நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.
வானலை வளர் தமிழ் அமைப்பின் ஆனந்தன் நன்றி கூறினார். சமூக ஆர்வலர் குத்தாலம் ஏ. அஷ்ரஃப் அலி நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications