துபாயில் இந்திய கல்வியாளர் பேராசிரியர் ஜியாவுல் ஹசனுக்கு வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் பாலிடெக்னிக் முன்னாள் முதல்வர் பேராசிரியர் ஜியாவுல் ஹசன் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 25-ம் தேதி மாலை பர்துபாய் எக்செல்சியர் கிரீக் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஆசிஃப் சயீத் கான் தலைமை வகித்தார். புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்று மூன்றே மாதத்தில் இந்நிகழ்வினை நடத்துவதாகக் குறிப்பிட்டார்.
பேராசிரியர் ஜியாவுல் ஹசனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய பேராசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தான் மேற்கொண்டு வரும் கல்விப் பணிகள் குறித்து விவரித்தார்.
பொதுச் செயலாளர் இஃப்திகார் அஹமது புதிய நிர்வாகக்குழு குறித்த அறிமுகவுரை நிகழ்த்தினார். மேலும் வரும் காலங்களில் மேற்கொள்ளப்பட இருக்கும் பணிகள் குறித்தும் விவரித்தார்.
துணைத் தலைவர் ஃபாரூக் ஷம்சி நன்றியுரை நிகழ்த்தினார்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக













Click it and Unblock the Notifications