கோவையில் சர்வதேச கல்வி கண்காட்சி-நாளை துவங்குகிறது
கோவை: சர்வதேச கல்வி கண்காட்சி கோவை தி ரெஸிடென்ஸி ஹோட்டலில் நாளை துவங்க இருக்கிறது.
வெளிநாட்டில் கல்வி
வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் உயர் படிப்பு பயில விரும்பும் மாணவர்களுக்காக சர்வதேச கல்வி கண்காட்சியினை தி ஹிந்து நாளிதழ் ஏற்பாடு செய்துள்ளது.
கலந்து கொள்ளும் நாடுகள்
இங்கிலாந்து, சிங்கப்பூர், ஹாலந்து, துபை, ஜெர்மனி, கனடா, ரஷ்யா, நியூஸிலாந்து, மலேஷியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஏராளமான ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள இருக்கின்றன.
சிறப்புரை
கல்வி கண்காட்சி அரங்கத்தில் வெளிநாட்டில் கல்வி பயில்வது குறித்த கருத்தரங்கமும் நடைபெற இருக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் பலரும் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளனர்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தி ரெஸிடென்ஸி ஹோட்டலில் நடைபெற இருக்கும் இந்த கல்வி கண்காட்சிக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications