தொடரும் சாரல்: களை கட்டிய குற்றால சீசன்- குவியும் சுற்றுலா பயணிகள்
Subscribe to Oneindia Tamil

குற்றாலத்தில் ஜூன் மாத இறுதியில் தொடர்ச்சியாக சாரல் இல்லாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறையத் துவங்கியது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்கத் தடை விதிக்கும் அளவுக்கு தண்ணீர் கொட்டியது. நேற்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டுகிறது. ஐந்தருவியின் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் விழுகிறது.
பழைய குற்றாலத்திலும், புலியருவியிலும் தண்ணீர் நன்றாகக் கொட்டுகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இன்றும் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் குற்றால சீசன் மீண்டும் களை கட்டியுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications