துபாயில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிக்கு சிறப்பான வரவேற்பு
Subscribe to Oneindia Tamil

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்திய பொருளாளர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தஸ்தகிர் இப்ராஹிம் கடந்த 25ம் தேதி இரவு துபாய் வந்திறங்கினார்.
அவருக்கு விமான நிலையத்தில் வைத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குற்றாலம் ஏ. லியாக்கத் அலி, பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, பொருளாளர் கீழை ஹமீதுர் ரஹ்மான், துணை பொருளாளர் எலந்தக்குடி முத்தலிப் இக்பால், ஊடகத் துறை செயலாளர் முதுவை ஹிதாயத், செயற்குழு உறுப்பினர் கடையநல்லூர் ஹபிபுல்லா உள்ளிட்டோர் இப்ராஹிம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications