21ல் துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க இஃப்தார் நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க தலைவரும், லேண்ட்மார்க் ஹோட்டல்களின் நிர்வாக இயக்குநருமான சாதிக் காக்கா தலைமை தாங்குகிறார். வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்.
இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் அமீரகத்தில் வாழ்ந்து வரும் ஜமாலியன்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு 050-5489609/050-5356650 / 050-5196433 ஆகிய அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.












Click it and Unblock the Notifications