கலைஞர் தமிழ்ச் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: செங்கோட்டையில் கலைஞர் தமிழ்சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திமு கழக தலைவர் கருணாநிதி ஆணையேற்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை ஓட்டி கலைஞர் தமிழ்சங்கம் சார்பில் செங்கோட்டை அருகே உள்ள பெரியபிள்ளை வலசையில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு திமுக தலைமை பேச்சாளர் சாட்டையடி சக்திவேல் தலைமையில் கலைஞர் தமிழ்சங்க நிர்வாகிகள் புலவர் மணிகண்டன், கைலாசநாதன், பெரியபிள்ளை வலசை கிளை திமுக செயலாளர் ராமர், துணை செயலாளர் ஆறுமுகசாமி, ஒன்றிய பிரதிநிதி ராமர், செல்வராஜ், ஐயபபன், செந்தில், ராமர், மதியழகன், வேம்பு மற்றும் கழக தோழர்கள் மற்றும் கலைஞர் தமிழ்சங்க நி்ர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications