திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

Subscribe to Oneindia Tamil

Tiruvannamalai Arunachaleswarar Temple
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்தியாவில் புகழ் பெற்ற 5 சிவ ஸ்தலங்களில் முக்கியமானது அக்னி ஸ்தலம் என போற்றப்படும் திருவண்ணாமலை ஸ்தலம். திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அங்கு நடக்கும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

திருவண்ணாமலை கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓதி கொடியேற்றி திருவிழாவைத் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பாலச்சந்திரன், மாவட்ட கலெக்டர் மிஸ்ரா மற்றும் பல முக்கிய அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+