துபாயில் சதக் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க துவக்க நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க துவக்க நிகழ்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை (31.03.2011) மாலை 8.00 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் அவர்கள் அமீரகம் வந்துள்ளார். இந்த நிகழச்சியில் கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக்கில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 055 405 9982 / 050 3640 199 என்ற எண்களில் கனி என்பவரை தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications