30ல் 'குவைத் தமிழ்' மாத இதழின் 7ம் ஆண்டு துவக்க விழா
Subscribe to Oneindia Tamil

அரபு உலகின் முதல் தமிழ் இதழ் என்ற பெருமையைப் பெற்றுள்ள குவைத் தமிழ் மாத இதழின் 7ம் ஆண்டு துவக்க விழா வரும் 30ம் தேதி மாலை 4 மணி அளவில் டீச்சர்ஸ் சொசைட்டி, தஸ்மாவில் நடைபெறுகிறது.
இதில் தமிழகத்தில் இருந்து வரும் பேராசிரியர் அப்துல்லாஹ், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. சங்கரி நாராயணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் சிறப்புரையாற்றுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு குவைத் வாழ் தமிழ் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
More From
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications