தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஏப்ரல் 13, 14-ந்தேதி விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் வரும் ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14-ந் தேதிகள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு ஊழியர் நல ஒருங்கிணைப்புக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 13-ந் தேதி (புதன்கிழமை) தமிழக சட்ட பேரவை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டியும், அதே போல, ஏப்ரல் 14-ந் தேதி (வியாழக்கிழமை) டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் பிறந்த நாளையொட்டியும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த இரு தினங்களிலும் தமிழகத்திலும் பொது விடுமுறையாகும்.
More From
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications