துபாய் வருகை புரிந்த மதுரை மருத்துவருக்கு வரவேற்பு
Subscribe to Oneindia Tamil

மருத்துவர் எஸ். தன்வந்திரி கார்த்திக் வேல் அவர்கள் தன்வந்திரி ஆயுர்வேத நல அறக்கட்டளையின் தலைவராகவும், அனைத்திந்திய ஆயுர்வேத காங்கிரஸின் மதுரை கிளை பிரிவு தலைவராகவும், ஆரோக்ய கல்பம் இதழின் ஆசிரியராகவும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராகவும் இருந்து வருகிறார்.
மருத்துவரை தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் சி. ஜெகந்நாதன், புரவலர் மற்றும் பொழுதுபோக்குத்துறை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, விஜயராகவன் உள்ளிட்டோர் இவ்வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications