மிஸ் வேர்ல்ட் 2011 ஆனார் வெனிசூலாவின் இவியன் சர்கோஸ்!

2011-ம் ஆண்டு உலக அழகிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்தது. இதில் உலகம் முழுவதிலிருந்தும் 122 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி 150 நாடுகளில் தொலைக்காட்சி வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த , இவியன் லூனாசோல் சர்கோ என்ற 21 வயது மேலாண்மை பட்டதாரி மாணவி 2011-ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
ஏழு நாட்டு அழகிகள்
இறுதிச்சுற்றில் கொரியா, வெனிசூலா, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ்,போர்ட்டரிகோ தென்ஆப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளைச்சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இவர்களில் வெனிசூலா நாட்டைச்சேர்ந்த அழகி நடுவர்களின் கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்து அழகி 2011 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக முடிசூட்டப்பட்டார்.
இந்த போட்டியில் இரண்டாம் இடத்தை பிலிப்பைன்ஸ் அழகி ஜிவென்டோலைன் ரூயஸும் மூன்றாமிடத்தை போர்ட்டோரிக்கோ அழகி அமண்டா பரீஸும் பெற்றனர்.
இதில் பீச் பியூட்டியாக இங்கிலாந்து அழகியும், சிறந்த அறிவுப்பூர்மான அழகி பட்டத்தை சிலி நாட்டு அழகியும் தட்டிச்சென்றனர்.
முதல் 15 இடங்களில் கூட இந்தியா அழகி முன்னேற முடியவி்ல்லை. 2012 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப்போட்டி மங்கோலியாவில் உள்ள ஆர்டாஸ் நகரில் நடைபெற உள்ளது அதற்கான அறிவிப்பாக சீனாவை சேர்ந்த அழகியிடம் கொடி ஒப்படைக்கப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications