பெண் குழந்தைகள் கல்வி நிதி: சச்சின் கொடுத்த டி சர்டை வழங்கிய மோடி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனக்ககுக் கிடைக்கும் பரிசுப் பொருட்களை ஏலத்தில் விடுவது வழக்கம். அந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை மாநில அரசின் பெண் குழந்தைகள் நிதிக்காக அளித்து விடுவார்.
கடந்த 2003 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட சச்சின், 10ம் நம்பர் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்து விளையாடினார். இந்த நீல நிற டி-சர்ட்டை, கடந்த மே மாதம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பரிசாக அளித்தார் சச்சின்.
இந்தாண்டு கிடைத்த பரிசு பொருட்கள், நினைவு சின்னங்களை அரசு கருவூலத்திடம் மோடி ஒப்படைத்துள்ளார். இதில் சச்சின் கொடுத்த டி சர்டும் அடக்கம். மற்ற பரிசுப் பொருட்களுக்கு அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சச்சினின் டி சர்ட் விலை மதிப்பற்றது என்பதால் அதற்கு மட்டும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.
இந்த டி சர்டிற்கு அதிக விலை கிடைக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி வழங்கிய பொருட்களை ஏலத்தில் விட்டதில் ரூ. 10 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பெண் குழந்தைகள் கல்விக்காக ரூ. 48.78 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. அதில் ரூ.15.54 கோடி 42 ஆயிரம் பெண் குழந்தைகளின் கல்விக்காக செலவிடப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications