தூத்துக்குடியில் நவீன போர்க்கப்பல்கள்- மாணவ, மாணவிகள் பார்வையிட ஏற்பாடு
தூத்துக்குடி: இந்திய கடற்படை தினத்தையொட்டி தூத்துக்குடி துறைமுகத்தில் நவீன போர்க்கப்பல்களைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.
1971-ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின் போது கராச்சி துறைமுகத்தை இந்திய கப்பற்படை வெற்றி கொண்டதன் நினைவாக ஆண்டுதோறும் டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு விஜயநாராயணம் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தளத்தில் கடற்படை தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நவீன போர்க்கப்பல்கள்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடற்படை வீரர்கள் நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிக்கும் சேதக் ஹெலிகாப்டர் மூலம் சகாச நிகழ்ச்சி செய்து காட்டினர். சைக்கிள், நடைபயணம், இலவச மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதனையடுத்து விசாகப்பட்டிணத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு பீரங்கி, விமான தளம் கொண்ட இரு நவீன போர்க்கப்பல் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த கப்பல்களை பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்வையிட கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications