இன்று முதல் மீண்டும் ஊட்டி மலை ரயில் சேவை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
குன்னூர்: இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை துவங்கவிருக்கிறது.
சுற்றுலாப் பயணிகளின் மனம் கவர்ந்த மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் கடந்த செவ்வாய் அன்று தடம் புரண்டது. ரயிலில் இருந்த 200 பயணிகளும் பேருந்து மூலம் மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ரயில்வே பொறியாளர் ஆண்டோ தலைமையிலான ரயில்வே ஊழியர் குழு தடம்புரண்ட ரயிலை தண்டவாளத்தில் நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்தப் பணி திங்கள்கிழமை வெற்றிகரமாக முடிவடைந்தது.
இதனை அடுத்து இன்று (செவ்வாய்கிழமை) முதல் மலை ரயில் சேவை துவங்க இருக்கிறது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications