ஊட்டி மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் துவக்கம் !
குன்னூர்: ரத்து செய்யப்பட்ட ஊட்டி மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்க உள்ளது. .
குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் இன்ஜினில், கடந்த 2 ம் தேதி பழுது ஏற்பட்டது. இதனால் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
மலை ரயில் பாதையில் இயங்கும் நீராவி மற்றும் பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் இன்ஜின்கள் பழுதடைந்திருந்ததால், ரயில் போக்குவரத்து துவக்குவதில் தாமதம் ஏற்பட்டது.
நேற்று முதல் ரயில் போக்குவரத்து இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், ரயில் இன்ஜின் கோளாறு சரி செய்யப்படாததால், ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது இன்று முதல் ஊட்டி மலை ரயில் போக்குவரத்து துவங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்ய மிகவும் ஆர்வமாக குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications