இன்று முதல் மீண்டும் ஊட்டி மலை ரயில்!

Subscribe to Oneindia Tamil

Ooty Train
ஊட்டி: குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையிலான 'மலை ரயில்' போக்குவரத்து இன்று முதல் மீண்டும் துவங்கியது.

கடந்த 1-ம் தேதி குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே சென்று கொண்டிருந்த போது ஊட்டி மலை ரயில் தடம் புரண்டதால் தண்டவாளத்தில் சேதம் ஏற்பட்டது.

இதனால் ரயில் போக்குவரத்து கடந்த 8 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த 1 வார காலமாக சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று முதல் குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது.

மலை ரயில் சேவை விரைவில் சீரானது சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+