+2 சிபிஎஸ்இ தேர்வில் 81 சதவீத மாணவ-மாணவியர் தேர்ச்சி: மாணவிகளே அதிகம் தேர்ச்சி
டெல்லி: இந்த ஆண்டு பிளஸ் டூ சிபிஎஸ்இ தேர்வில் 81 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்டூ சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. ஆனால் பாட்னாவுக்கான முடிவுகள் மட்டும் வெளியிடப்படவில்லை. இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வு எழுதிய 7 லட்சத்து 70 ஆயிரத்து 43 பேரில் 81.71 சதவீத மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 1.84 சதவீதம் அதிகம்.
சென்னை 91.32 சதவீதம் தேர்ச்சி
மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 9.75 சதவீதம் கூடுதல் மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வு எழுதினர். மற்ற பகுதிகளை விட அதிகபட்சமாக 91.32 சதவீதம் சென்னை மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியவர்களில் 83.66 சதவீதம் பேரும், தனித்தேர்வர்களில் 45.41 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 85 சதவீத டெல்லி மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications