வருகிறது சுதந்திர தினம்- சிவகாசியில் தேசியக் கொடி தயாரிப்பு மும்முரம்
Subscribe to Oneindia Tamil

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தேசிய கொடிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தயார் செய்யப்பட்டாலும் சிவகாசி பகுதியிலுள்ள அச்சகங்களில் தயாரிக்கப்படும் கொடிகள் தான் பெரும்பாலும் நாடு முழுவதும் பட்டொளி வீசி பறந்து வருகின்றன.
இந்தாண்டு சுதந்திர தின கொண்டாடத்திற்காக சிவகாசியில் உள்ள அச்சகங்களில் தேசிய கொடி தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கொடி கம்பத்தில் பறக்கவிடப்படும் துணி கொடி, காகித அட்டை கொடி, பிளாஸ்டிக் கொடி, ஸ்டிரா தேசிய கொடி, ஸ்டிக் பைல் தேசிய கொடி, ஸ்டாண்ட் தேசிய கொடி, ஐடி கார்டு தேசிய கொடி, டபுள் சைடு தேசிய கொடி, போன்ற பல்வேறு வடிவங்களில் தேசிய கொடி தயாரிக்கப்படுகிறது. இவைகளை மாநிலம் முழுவதும் அனுப்பும் பணியும் மும்முரமாக நடந்து வருகின்றன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications